Aruthal

மரண அறிவித்தல்

Photo of Vasanthanathan Rasaiah

In loving memory of

Vasanthanathan Rasaiah

Age 55December 17, 1960 – September 2, 2016

Born in
Pungudutivu 6th Ward
Lived in
Pungudutivu 7th Ward, London

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 7ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், லண்டனை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட வசந்தநாதன் இராசையா அவர்கள் 02-09-2016 வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னையா அரும்பொருள் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மங்களகெளரி அவர்களின் அன்புக் கணவரும்,

சிந்துஷன், யசிந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அகிலாண்டேஸ்வரி(கனடா), விஜயலட்சுமி(லண்டன்), ஜெகநாதன்(கனடா), செல்வநாதன்(ஜெர்மனி), சிவநாதன்(இலங்கை), ரவீந்திரநாதன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற தனபாலசிங்கம், நவரெட்ணம்(லண்டன்), செல்லம்மா(கனடா), கருணாவதி(ஜெர்மனி), சிவானந்தலோஜினி(கனடா), ஈஸ்வரி(பிரான்ஸ்), ரவீந்திரன்(லண்டன்), கமலினி(இலங்கை), வதனி(லண்டன்), ராகினி(இலங்கை), நகுலேந்திரன்(கனடா), கீதா(லண்டன்), சிவேந்திரன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பராசக்தி(இலங்கை), யோகானந்தன்(இலங்கை), குமாரகுலசிங்கம்(லண்டன்), சிவகுமார்(இலங்கை), தமிழ்விழி(கனடா), காலஞ்சென்ற நந்தகுமார், சிவாஜினி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.