மரண அறிவித்தல்

In loving memory of
Vasanthanathan Rasaiah
Age 55December 17, 1960 – September 2, 2016
- Born in
- Pungudutivu 6th Ward
- Lived in
- Pungudutivu 7th Ward, London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 7ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், லண்டனை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட வசந்தநாதன் இராசையா அவர்கள் 02-09-2016 வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னையா அரும்பொருள் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மங்களகெளரி அவர்களின் அன்புக் கணவரும்,
சிந்துஷன், யசிந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அகிலாண்டேஸ்வரி(கனடா), விஜயலட்சுமி(லண்டன்), ஜெகநாதன்(கனடா), செல்வநாதன்(ஜெர்மனி), சிவநாதன்(இலங்கை), ரவீந்திரநாதன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற தனபாலசிங்கம், நவரெட்ணம்(லண்டன்), செல்லம்மா(கனடா), கருணாவதி(ஜெர்மனி), சிவானந்தலோஜினி(கனடா), ஈஸ்வரி(பிரான்ஸ்), ரவீந்திரன்(லண்டன்), கமலினி(இலங்கை), வதனி(லண்டன்), ராகினி(இலங்கை), நகுலேந்திரன்(கனடா), கீதா(லண்டன்), சிவேந்திரன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பராசக்தி(இலங்கை), யோகானந்தன்(இலங்கை), குமாரகுலசிங்கம்(லண்டன்), சிவகுமார்(இலங்கை), தமிழ்விழி(கனடா), காலஞ்சென்ற நந்தகுமார், சிவாஜினி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

