மரண அறிவித்தல்

In loving memory of
Vaseekaran Selvaratnam
Age 62February 9, 1959 – July 5, 2021
- Born in
- Kandy
- Lived in
- Kandy, Markham
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகண்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட வசீகரன் செல்வரட்ணம் அவர்கள் 05-07-2021 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்வரட்ணம், ஜானகி(கண்டி) தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற வாசுதேவன், செல்லம்மாள்(கொழும்பு) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சசிகலா(கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,
அகிலன், அஜந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கண்டியைச் சேர்ந்த மகேஸ்வரன், சிவமலர், தேவேந்திரன், சோதிமலர், பரமேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சண்முகவேல்(கண்ணன் - கண்டி), மகாதேவன்(கொழும்பு) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தாமோதரம்- யசோதராதேவி(கண்டி), ராஜா- சந்திரிக்கா(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகலனும்,
சுகந்தி, விநோத், கிரிஷாந், திரிஷாலினி, தட்ஷாயினி ஆகியோரின் அன்பு மாமாவும்,
வைஷ்னவி, வனிதா, லோகேஸ்வரன், வருன்பிரசாத், சப்றீனா, கிருஷ்னி, அரவிந் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

