Aruthal

மரண அறிவித்தல்

Photo of Vasumathi Muthukumaraswami

In loving memory of

Vasumathi Muthukumaraswami

Age 63August 26, 1953 – March 18, 2017

Born in
Trincomalee
Lived in
Colombo Bambalapitiya

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு பம்பலப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட வசுமதி முத்துக்குமாரசாமி அவர்கள் 18-03-2017 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், சின்னத்துரை பொன்மலர்(அச்சுவேலி- நவக்கிரி) தம்பதிகளின் அன்பு மகளும், தம்பிப்பிள்ளை முத்துப்பிள்ளை(கைத்தடி) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

முத்துக்குமாரசாமி(இளைப்பாரிய அதிபர்- யாழ் நாவட்குழி ம.வி. கோப்பாய் கிரிஸ்தவ கல்லூரி, பம்பலப்பிட்டி இந்துக்கல்லூரி) அவர்களின் பாசமிகு மனைவியும்,

லக்‌ஷயன்(Civil Engineer- அவுஸ்திரேலியா), Dr.பிரவீணா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

Dr. இந்துமதிசிறீகாந்தராசா(பிரித்தானியா), Dr. சி.பிரபாகரன்(ஐக்கிய அமெரிக்கா), காலஞ்சென்ற சி.கிருபாகரன் Dr. சி.ஸ்ரீகரன்(கனடா), ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

Dr.அ. ஸ்ரீகாந்ராசா(பிரித்தானியா), தக்சனா(ஐக்கிய அமெரிக்கா), Dr. துஷ்யந்தி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 22-03-2017 புதன்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:30 மணி தொடக்கம் பி.ப 04:00 மணிவரை பொரளை கனத்தை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 30B,
நிமல் றோட்,
பம்பலப்பிட்டி,
கொழும்பு.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.