மரண அறிவித்தல்

In loving memory of
Vasumathi Raveendran
Age 49October 1, 1966 – September 3, 2016
- Born in
- Mayiliddi
- Lived in
- Bubendorf
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bubendorf ஐ வதிவிடமாகவும் கொண்ட வசுமதி ரவீந்திரன் அவர்கள் 03-09-2016 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராசதுரை, அருந்தவம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை, நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ரவீந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,
மதுஷான், நிதிசா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
வசந்தன், வாசுகி, வத்சலா, வனிதா, வாகினி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பாலச்சந்திரன்(அப்பு), சந்திராதேவி, பாலேந்திரன்(ராயு), சுஜாதாதேவி, விஜயதர்சினி, மோகன், காலஞ்சென்ற ஆனந்தலிங்கம், சதீசன், முருகதாஸ் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

