Aruthal

மரண அறிவித்தல்

Photo of Vattilingam Ganapathipillai

In loving memory of

Vattilingam Ganapathipillai

Age 83May 15, 1934 – January 23, 2018

Born in
Neduntivu
Lived in
Nuwara Eliya Kotagala

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், கொட்டகலையை வதிவிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் கணபதிப்பிள்ளை அவர்கள் 23-01-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான நாகேந்திரர் நாகமுத்து தம்பதிகளின் மருமகனும்,

கண்மணி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற சந்திரவதனி மற்றும் ஜெதிஸ்கரன்(ஆசிரியர்), காலஞ்சென்ற சுரேஸ்கரன் மற்றும் சகிதரன், இரஞ்சிதரூபன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான இலட்சுமிப்பிள்ளை, தையல்முத்து மற்றும் குமாரசாமி, சுவாமிநாதன், முத்துப்பிள்ளை, கனகசபை, முத்துக்குமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான நடராஜா, குமாரசுவாமி, தர்மலிங்கம் மற்றும் பிரேமளா, ரதிதேவி, சபாராணி, தனபாக்கியம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

குமாரரத்தினம், ரோகினி, யாழினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சகிதா, இஷா, ரியா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 25-01-2018 வியாழக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொட்டகலை கொமர்சல் இந்து மயானத்தில் பூவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வீட்டு முகவரி:-
இல. 12,
வணிகசேகரபுரம்,
கொட்டகலை.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.