Aruthal

மரண அறிவித்தல்

Photo of Veerakathi Kanagammah

In loving memory of

Veerakathi Kanagammah

Age 83May 23, 1939 – May 31, 2022

Born in
யாழ் நயினாதீவு 8ம் வட்டாரம்
Lived in
யாழ் நயினாதீவு 8ம் வட்டாரம், Aubervilliers

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். நயினாதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Aubervilliers ஐ வதிவிடமாகவும் கொண்ட வீரகத்தி கனகம்மா அவர்கள் 31-05-2022 செவ்வாய்கிழமை அன்று பிரான்சில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை கண்மணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இளையதம்பி கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற வீரகத்தி அவர்களின் ஆருயிர் மனைவியும்,

கணேசலிங்கம்(ஜேர்மனி), காலஞ்சென்ற சுந்தரலிங்கம், சத்தியேஸ்வரி(ஜேர்மனி), கருணலிங்கம்(அதிபர்- கோப்பாய் ஆசிரியர் கலாசாலை), குகனேஸ்வரி(நயினாதீவு), சண்முகலிங்கம்(சுவிஸ்), புஸ்பராணி(நெதர்லாந்து), கலைச்செல்வி(பிரான்ஸ்), கேதாரகௌரி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு தாயாரும்,

வசந்தி, ஆனந்தகுமாரன், சோதிமலர், ராஜேஸ்வரன், சறோஜினி, இளமுருகன் , மகேசலிங்கம், காலஞ்சென்ற மகேந்திரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான தில்லையம்பலம், தில்லைநடேசன், புவனேஸ்வரி மற்றும் மகேந்திரன்(நயினாதீவு), ரோகினி(வவுனியா), ராதாகிருஷ்ணன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து, நாகம்மா, வள்ளிப்பிள்ளை, சிவபாக்கியம் மற்றும் மீனாட்சி, சின்னப்பிள்ளை, இராஜேஸ்வரி, அருணாசலம், ஜோகேஸ்வரி, வனஜாமலர், காலஞ்சென்றவர்களான யோகேஸ்வரி, மகேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

வினோஜினி, தனேஷன், சியாமினி, திலீபன், லமேஷன், றமணி, திவியா, ரூபவினோத் தக்ஷிகா, ரிஷிகாந்தன், ரிசிதா, நர்மதா, கௌரீசன், அபிரா, அபிர்ணா, துஷாந்ந்த், துஜானி, ஜெகரூபன், ஜெனிக்கா, ஜென்சிகா, மயூரன், மதுஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Other notices

  1. Thank you · June 29, 2022நன்றி நவிலல்Read notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.