Aruthal

மரண அறிவித்தல்

Photo of Veerakathi Kanapathipillai

In loving memory of

Veerakathi Kanapathipillai

Age 82May 6, 1938 – July 19, 2020

Born in
Varani
Lived in
Varani

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

வரணி இயற்றாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வீரகத்தி கணபதிப்பிள்ளை அவர்கள் 19-07-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வீரகத்தி சின்னப்பிள்ளை தம்பதிகளின் புதல்வரும்,

காலஞ்சென்ற சின்னம்மா அவர்களின் கணவரும்,

காலஞ்சென்றவர்களான சின்னதம்பி தெய்வானை ஆகியோரின் சகோதரரும்,

காலஞ்சென்ற துரைவீரசிங்கம், மல்லிகாதேவி(ஆசிரியை), லோகநாதன்(இலங்கை), யோகேஸ்வரன் (லண்டன்), யோகராசா(பிரதேச சபை உறுப்பினர்- சாவகச்சேரி மற்றும் E.P.R.L.F தென்மராட்சி அமைப்பாளர்) ஆகியோரின் தந்தையும்,

ராஜரத்தினம், செல்வவதனி பவாநந்தினி மற்றும் பவிதா ஆகியோரின் மாமனாரும்,

நிகர்சன், தசா, நிகாஸ், சுவர்கா, லயித்தனா, லக்சியன், சலக்சன் அபிசனா, கிஷோத், பிரகீத் ஆகியோரின் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 21-07-2020 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.