Aruthal

மரண அறிவித்தல்

Photo of Veerakathi Sellaiah

In loving memory of

Veerakathi Sellaiah

Age 97April 19, 1919 – June 30, 2016

Born in
Sarasalai
Lived in
Sarasalai

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். சாவகச்சேரி சரசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வீரகத்தி செல்லையா அவர்கள் 30-06-2016 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வீரகத்தி தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி கணபதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தங்கம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

ஞானபஞ்சாட்சரம்(இளைப்பாறிய இ.மி.சபை ஊழியர்), காலஞ்சென்ற தேவமலர், தேவரதி(மாசார்), புனிதராணி(சரசாலை), புவனேந்திரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான முத்துலிங்கம், சேதுப்பிள்ளை, சின்னம்மா, மற்றும் கணபதிப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சாந்தினி, நடேசபிள்ளை, தங்கேஸ்வரன், யோகேஸ்வரன், திருப்பதி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான பொன்னம்மா, செல்லப்பா, சரவணமுத்து ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

யோகனா(லண்டன்), நிரோஜினி, நிசந்தன்(லண்டன்), நிமலராஜ், ரமணி, காலஞ்சென்ற ரஜீவ், கிருசன், டெனிசியன், கார்த்திகா(ஆசிரியை மு/பனிச்சங்குளம் அ.த.க பாடசாலை), மேனகா, அபிதா(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும்,

பிராதனா, கிருதனன்(லண்டன்), மதுரா, கபிதா, பெளசிகன், கேமலதன், தனுசிகன், கம்சிகா, பபிசா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 30-06-2016 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பிக்குளம் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இலுப்பையடி வீதி,
மட்டுவில் தெற்கு,
சாவகச்சேரி.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.