Aruthal

மரண அறிவித்தல்

Photo of Veerakathi Subramaniyam

In loving memory of

Veerakathi Subramaniyam

Age 54September 26, 1961 – August 25, 2016

Born in
Kaithady
Lived in
Kaithady

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். கைதடி உதயசூரியனைப் பிறப்பிடமாகவும், கைதடி கலைநகரை வசிப்பிடமாகவும் கொண்ட வீரகத்தி சுப்பிரமணியம் அவர்கள் 25-08-2016 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வீரகத்தி, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், நாகன், காலஞ்சென்ற செல்வலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பேபி அவர்களின் அன்புக் கணவரும்,

வசீகரன்(பிரான்ஸ்), துஷ்யந்தன்(பிரான்ஸ்), துஸ்யந்தினி(இலங்கை), கிருஷாந்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கந்தசாமி(கெல்லி- சுவீடன்), லட்சுமி(இலங்கை), சோதி(இலங்கை), சிங்கராசா(இலங்கை), சிறீஸ்கந்தராசா(பிரான்ஸ்), சிங்கராணி(லண்டன்), காலஞ்சென்றவர்களான பாக்கியம், வன்னியசிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சொபனி(இலங்கை) அவர்களின் அன்பு மாமனாரும்,

பாலசுபிரமணியம், பாலகிருஷ்ணன், காலஞ்சென்ற தேவிகா, பாலசந்திரன், பாலசூரியன், பாலசிங்கம், ராதா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சஜீதன்(இலங்கை) அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 27-08-2016 சனிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் ஊற்றல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.