மரண அறிவித்தல்

In loving memory of
Veerakathi Thevaraja
Age 65March 17, 1951 – July 23, 2016
- Born in
- யாழ் நயினாதீவு 1ம் வட்டாரம்
- Lived in
- Germany
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நயினாதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Saarbrücken ஐ வதிவிடமாகவும், நயினாதீவை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட வீரகத்தி தேவராஜா அவர்கள் 23-07-2016 சனிக்கிழமை அன்று நயினாதீவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வீரகத்தி நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லையா பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நாகேஸ்வரி(ஜெர்மனி) அவர்களின் பாசமிகு கணவரும்,
தேவதர்ஷன்(திலீபன்), சுமன்ராஜ், மதன்ராஜ்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற நாகேஸ்வரன், ஜோசப்(இலங்கை), றீற்றா(இலங்கை), வனராஜா(சுவிஸ்), காலஞ்சென்ற செல்வராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நிலாஜினி, கீரா, அனா(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அஷ்னா, அகீஷ், அக்ஷனா, ருமேஷா, சுமையா, டாவூட் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 26-07-2016 செவ்வாய்க்கிழமை அன்று நயினாதீவில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

