மரண அறிவித்தல்

In loving memory of
Veerakathipillai Sivaloganathan
Age 60May 23, 1955 – March 19, 2016
- Born in
- Pungudutivu 9th Ward
- Lived in
- Colombo, Suruvil
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கதிரேசன் வீதியை வசிப்பிடமாகவும், யாழ். சுருவிலை வதிவிடமாகவும் கொண்ட வீரகத்திப்பிள்ளை சிவலோகநாதன் அவர்கள் 19-03-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வீரகத்திப்பிள்ளை வேதவல்லி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தசாமி, புனிதவதி தம்பதிகளின் மூத்த மருமகனும்,
நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
பூலோகநாதன்(வெற்றிவேல்), தனலட்சுமி(மணி), சர்வலோகநாதன் மஞ்சுளாதேவி, மல்லிகாதேவி, சர்வானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சௌமிகா, சாருண்யா, மயூரி ஆகியோரின் பெரிய மாமாவும்,
காலஞ்சென்றவர்களான துரைராசா, குலசிங்கம், மற்றும் தேவகி, சௌந்தரராஜன், திலகேஷ்வரி, லோகேஸ்வரி, ராஜேஸ்வரி, சித்திராதேவி, சண்முகமணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ரவீந்தரன் அவர்களின் அன்பு மாமாவும்,
ஞானசம்பந்தர், நவரட்ணராஜா, குகநேசநாதன், சந்திரமதி ஆகியோரின் அன்புச் சகலனும்,
ரவி, கண்ணன், காலஞ்சென்ற சுபாஷ், பிரகாஷ், ரதீஷ், மீரா, ஜிந்து, தினேஷ் ஆகியோரின் ஆசை மாமாவும்,
கவாஸ், லக்ஷனா, தனுஜா, தஜீவன், அபிநயா, அஜித்குமார், அபிலாஷ், அனோஜன், அர்சனா, அரிகரன், ஆராகன் ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,
பேபி, சந்திரா, சூட்டி, லோஜி, தரா ஆகியோரின் ஆசைச் சித்தப்பாவும்,
பபிஷன், ஸ்ரபான், சபி, ஜஸ்மி, நிவி, ஜகானா, ஜதீனா, சுபாஷ், நதீரா ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-03-2016 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சுருவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

