Aruthal

3ம் ஆண்டு நினைவஞ்சலி

Photo of Veerakathipillai Somasundaram

In loving memory of

Veerakathipillai Somasundaram

Age 93February 2, 1924 – January 30, 2018

Born in
vathiri
Lived in
Karaveddy

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். வதிரி பத்தர்வளவைப் பிறப்பிடமாகவும், கரவெட்டி பிராமணன் தோட்டத்தை வதிவிடமாகவும் கொண்டிருந்த வீரகத்திப்பிள்ளை சோமசுந்தரம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்புள்ள எங்கள் அப்பாவே
அன்பால் எம்மை காத்து நின்று
அறிவூட்டி எமை வளர்த்தாய்!

அரியதோர் பொக்கிஷத்தை
ஆண்டவன் பறித்தானே
ஆண்டு மூன்று முடிந்தாலும்
ஆறாமல் தவிக்கின்றோம்!

ஆறுதலை இனி யார் தருவார்
என்றும் உன் நினைவுகள் சுமந்து
உன் வழியில் உன் பிள்ளைகள்
நாம் என்றும் பயணிப்போம்!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

என்றும் மறவாத உம் நினைவுகளுடன்
உம்மை நினைவு கூறும்,
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்..

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி…!!!

— குடும்பத்தினர்

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.