Aruthal

மரண அறிவித்தல்

Photo of Veerakaththi Rasiah

In loving memory of

Veerakaththi Rasiah

Age 78May 5, 1940 – May 30, 2018

Born in
Idaikkurichchi
Lived in
Idaikkurichchi

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். வரணி இடைக்குறிச்சியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வீரகத்தி இராசையா அவர்கள் 30-05-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வீரகத்தி தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வீரகத்தி வள்ளியம்மை தம்பதிகளின் மருமகனும்,

செல்லம்மா அவர்களின் பாசமிகு கணவரும்,

சீதா(நோர்வே), ரவி(கனடா), சுதா(லண்டன்), தயாபரன்(நகரசபை செயலாளர்- வவுனியா), சுரேஸ்குமார்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை, இலட்சுமிப்பிள்ளை, கந்தையா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

பரா(நோர்வே), பேபி(கனடா), ரவிநாதன்(லண்டன்), கண்ணா(அபிவிருத்தி உத்தியோகஸ்தர்- வவுனியா கமலநல அபிவிருத்தி திணைக்களம்), கார்த்திகா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

கஜன், பரணி, மது, நிது, டிலக்‌ஷி, அக்‌ஷயா, ஆகாஷ், அஸ்வந், ஆருஷ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 31-05-2018 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பொற்பத்தை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.