மரண அறிவித்தல்

In loving memory of
Veerakathy Selvanayagam
Age 79January 19, 1937 – April 5, 2016
- Born in
- Rasavin Thoddam
- Lived in
- Mitcham
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். இராசாவின் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன் Mitcham ஐ வதிவிடமாகவும் கொண்ட வீரகத்தி செல்வநாயகம் அவர்கள் 05-04-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வீரகத்தி, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
சில்வியா அவர்களின் அன்புக் கணவரும்,
ரூபி, ரூபன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற நாகராஜா, திலகவதி, கனகலிங்கம், இராசலிங்கம், கந்தசாமி, ரூபாவதி, புஸ்பராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கிறிஸ் ஜோன்ஸ் அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற துரைச்சாமி, சிதம்பரம், யோகேஸ்வரி, கனகாம்பிகை, பஞ்சாட்சரம், தில்லைக்காத்தலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
Ptolemy, Seraphina ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

