அகாலமரணம்

In loving memory of
Veerakumar Sathursan
Age 21February 22, 2000 – July 15, 2021
- Born in
- Madduvil south
- Lived in
- Madduvil south, Digne-Les-Bains
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Digne-les-Bains ஐ வதிவிடமாகவும் கொண்ட சதுர்சன் வீரக்குமார் அவர்கள் 15-07-2021 வியாழக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற யோகரத்தினம், சிவபாக்கியம்(மன்னார்) தம்பதிகள், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் பாக்கியம்(மட்டுவில்) தம்பதிகளின் பாசமிகு பேரனும்,
வீரக்குமார் ராஜினி தம்பதிகளின் பாசமிகு புத்திரரும்,
லக்சனா(ஜலக்சி- பிரான்ஸ்), தேனுகா(பிரான்ஸ்), துர்கா(பிரான்ஸ்), விதுர்சன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
நிருபன்(நிரு- பிரான்ஸ்) அவர்களின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

