மரண அறிவித்தல்

In loving memory of
Veerasingam Bavanidevi
Age 64October 15, 1953 – November 16, 2017
- Born in
- Mullaitivu
- Lived in
- Mullaitivu
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமுல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வீரசிங்கம் பவானிதேவி அவர்கள் 16-11-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சின்னத்தம்பி வியாழம்மா தம்பதிகளின் புத்திரியும்,
வீரசிங்கம் அவர்களின் மனைவியும்,
துசியந்தி அவர்களின் தாயாரும்,
பவளம்(லண்டன்) அவர்களின் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-11-2017 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் புதுக்குடியிருப்பு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
7ம் வட்டாரம்,
சிவநகர்,
புதுக்குடியிருப்பு,
முல்லைத்தீவு.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

