மரண அறிவித்தல்

In loving memory of
Veerasingam Kandaiah
October 27, 2016
- Born in
- Valveddi
- Lived in
- Valveddi
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட வீரசிங்கம் கந்தையா அவர்கள் 27-10-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வீரசிங்கம் மீனாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நாகநாதி சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தெய்வானைப்பிள்ளை அவர்களின் பாசமிகு கணவரும்,
தர்மலோஜினி(வல்வெட்டி), நாகேந்திரம்(பிரான்ஸ்), நாகேஸ்வரி(கனடா), ஈஸ்வரன்(பிரான்ஸ்), ரவிந்திரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற செல்வராசா, ராஜமலர், சந்திரலிங்கம், செல்வகுமாரி, ரஜினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான அன்னம்மா, சின்னத்தங்கம், கதிரிப்பிள்ளை, மற்றும் நல்லம்மா, காலஞ்சென்ற வைத்திலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ராசு, ராசாத்தி, ராணி, தங்கா, மணி, இந்திரா, பஞ்சலிங்கம், சோதிலிங்கம், தயாழினி, தியாகலிங்கம், பாக்கியலிங்கம் ஆகியோரின் அன்பு மாமாவும்,
செல்வன், ஜீவன் ஆகியோரின் பாசமிகு பெரிய தந்தையும்,
பத்மலோஜினி ஜெயரூபன், பத்மரஞ்சன் நிமலினி, துஷ்யந்தினி ஹரிகரன், வாசுகி அருண், பிரசாந், கஸ்தூரி, பிரவீன், மனோஜா, அனோஜன், ஆகாஷ், அலெக்ஸ், அனெய்ஸ், அதிரியன், அக்ஷயா ஆகியோரின் அன்புப் பேரனும்,
விஷ்ணு சோபன், கீர்த்தனா, கெவின், அஜய், அனோஷ், அக்ஷ்சன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-10-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வல்வெட்டித்துறை ஊரணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

