மரண அறிவித்தல்

In loving memory of
Veerasingam Kanthimathy
Age 81February 13, 1936 – December 14, 2017
- Born in
- Colombuthurai
- Lived in
- Colombuthurai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கொழும்புத்துறையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வீரசிங்கம் காந்திமதி அவர்கள் 14-12-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமுத்து சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
வீரசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற ரவீந்திரன் மற்றும் பிறேமராணி, விமலராணி, விஜயராணி, புஸ்பாகரன், செல்வராணி, விஜேந்திரன், செந்தூரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
இராஜலிங்கம், ஆனந்தன், உதயன், சிவலிங்கம், அன்னபாக்கியம், தயாலினி, சாந்தி, மேரி ஜெனிஸ்ரா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான இந்திராவதி, ஜெகதாம்பிகை, மனோன்மணி, ராமச்சந்திரன் மற்றும் கிளி, ராசாத்தி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ரோய், றொசானி, வேனுஜா, சுஜீனா, நீனா, ராகவி, ஜிவிசனா, ஜினுசா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அபிசன், ஜெனிசா, அஜேஸ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 15-12-2017 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் கொழும்புத்துறை துண்டி மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டுமுகவரி:
இல 337 கொழும்புத்துறை வீதி,
யாழ்ப்பாணம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

