Aruthal

மரண அறிவித்தல்

Photo of Veerasingam Karalasingam

In loving memory of

Veerasingam Karalasingam

Age 83March 10, 1937 – April 23, 2020

Born in
Urumpiray
Lived in
Rasavin Thoddam, Epsom

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், யாழ். இராசாவின் தோட்டத்தை வதிவிடமாகவும், தற்போது பிரித்தானியா Epsom ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வீரசிங்கம் காராளசிங்கம் அவர்கள் 23-04-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வீரசிங்கம் பகவதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஏரம்பு ராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

முத்துலட்சுமி அவர்களின் பாசமிகு கணவரும்,

கலாறஜனி, ஷமீலவதனி ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,

வசந்தபவன், குகநேசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

விறோஐன், விபூஷன், நிக்‌ஷயா, நிகாரிகா, குசேலன்கிங் ஆகியோரின் நேசமிகு பேரனும்,

காலஞ்சென்றவர்களான குமாரசிங்கம், இராஐசிங்கம், தனபாலசிங்கம், விஐயசிங்கம், குணபாலசிங்கம், வினோதினி மற்றும் நவரட்ணசிங்கம், ஜெயபாலசிங்கம், பூபாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mr. Veerasingam Karalasingam was born in, Jaffna Urumpirai, lived in Rasavin Thottam, Epsom Surrey, England and passed away peacefully on Thursday 23rd April 2020.

He was the Son of late Veerasingam, Pakavathippillai, Son-in-law of the late Erambu, Rasammah.

He is the Loving Husband of Muthulakshmi.

Loving Father of Kalarajani, Shamilavathani.

Brother of late Kumarasingam, Rajasingam, Thanabalasingam, Vijayaratnasingam, Gunabalasingam, Vinothini.

Brother of Navaratnasingam, Jebalasingam, Poobalasingam.

Father-in-law of Vasanthabhavan, Kuganesan.

Loving grandson of Virojan, Vibooshan, Nikcheya, Nihariga, Kushalean King.

This notice is provided for all family and friends.

Other notices

  1. Thank you · May 22, 2020நன்றி நவிலல்Read notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.