Aruthal

1ம் ஆண்டு நினைவஞ்சலி

Photo of Veerasingam Manoharan

In loving memory of

Veerasingam Manoharan

Age 59July 2, 1961 – June 5, 2021

Born in
Pungudutivu 3rd Ward
Lived in
Pungudutivu 3rd Ward, Gerlafingen

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Gerlafingen ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த வீரசிங்கம் மனோகரன்(கருணா) அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

நீங்கள் எம்மை விட்டு பிரிந்து
ஓராண்டு ஆன போதும்
உமை நாங்கள் இழந்த துயர
ஈடு செய்ய முடியாமல்தவிக்கின்றோம்-அப்பா
கண்முன்னே நீங்கள் வாழ்ந்த காலம்
கனவாகிப் போனதுவோ!

அப்பா எமை ஒருநிமிடமும் காணாவிட்டால்
துடித்து பதை பதைத்த நினைவுகளை இன்னும்
கண்ணீர் விழி நனைக்குதப்பா!

எமை எல்லாம் அன்பால் அரவணைத்து பண்பால்
வழிநடத்திய அந்த நாட்கள்
எமைவிட்டு நீண்டதூரம் சென்றாலும்-அப்பா மாறாது
ஒருபோதும் உம் கொள்கை
நம் வாழ்வில் என்றும் மறையாது
உங்கள் நினைவு எம் மனதை விட்டு அப்பா!!

— குடும்பத்தினர்

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.