1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Veerasingam Manoharan
Age 59July 2, 1961 – June 5, 2021
- Born in
- Pungudutivu 3rd Ward
- Lived in
- Pungudutivu 3rd Ward, Gerlafingen
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Gerlafingen ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த வீரசிங்கம் மனோகரன்(கருணா) அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்கள் எம்மை விட்டு பிரிந்து
ஓராண்டு ஆன போதும்
உமை நாங்கள் இழந்த துயர
ஈடு செய்ய முடியாமல்தவிக்கின்றோம்-அப்பா
கண்முன்னே நீங்கள் வாழ்ந்த காலம்
கனவாகிப் போனதுவோ!
அப்பா எமை ஒருநிமிடமும் காணாவிட்டால்
துடித்து பதை பதைத்த நினைவுகளை இன்னும்
கண்ணீர் விழி நனைக்குதப்பா!
எமை எல்லாம் அன்பால் அரவணைத்து பண்பால்
வழிநடத்திய அந்த நாட்கள்
எமைவிட்டு நீண்டதூரம் சென்றாலும்-அப்பா மாறாது
ஒருபோதும் உம் கொள்கை
நம் வாழ்வில் என்றும் மறையாது
உங்கள் நினைவு எம் மனதை விட்டு அப்பா!!
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

