மரண அறிவித்தல்

In loving memory of
Veerasingam Parathasangary
Accountant
Age 80July 14, 1940 – September 24, 2020
- Born in
- Achchuveli
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். பருத்தித்துறை அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய இராச்சியம் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட வீரசிங்கம் பரதசங்கரி அவர்கள் 24-09-2020 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வீரசிங்கம் இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஹென்றி செல்வதுரை ஸ்பென்சர் பரமேஸ்வரி யூனிஸ் ஸ்பென்சர் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ரூத் ரூபவதி அவர்களின் அன்புக் கணவரும்,
சிந்துஜா ஷிவானி, காலஞ்சென்ற சயனுஜா நிரோஷினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஆனந்தசங்கரி(இலங்கை), மதியாபரணம்(லண்டன்), லோகநாயகி(இலங்கை), காலஞ்சென்றவர்களான தர்மசங்கரி, கணேசசங்கரி, இராசசங்கரி, சகாதேவசங்கரி, ஞானசங்கரி, மங்கயர்க்கரசி, திருநல்நாயகி, துருவசங்கரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மகிழ்ச்சந்திரன் செல்வராஜ், எஸ்தர் யோகவதி, நயோமி செல்வவதி, ஜெயபால், மேரி இந்திரவதி, அலெக்சாண்டர்(அவுஸ்திரேலியா), எலிசபெத் ஞானவதி கருணாநிதி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

