மரண அறிவித்தல்

In loving memory of
Veerasingam Rasammah
October 11, 2016
- Born in
- Meesalai North
- Lived in
- Meesalai North
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மீசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், மீசாலை அல்லாரை வடக்கை வதிவிடமாகவும் கொண்ட வீரசிங்கம் இராசம்மா அவர்கள் 11-10-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், ஆறுமுகம் அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
வீரசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
தெய்வேந்திரம், தேவறஞ்சினி, தேவசீலன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
வேலாயுதபிள்ளை, நடராசா, சேதுப்பிள்ளை, துரைராசா, நவரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
வாசுகி, சிவநேசன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சுப்பிரமணியம், விஜயரட்ணம் ஆகியோரின் சிறிய தாயாரும்,
வினுஜா, தருண் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-10-2016 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கச்சாய் இந்து மயானத்தில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

