மரண அறிவித்தல்

In loving memory of
Veerasingam Rathinam
Age 90September 18, 1927 – July 28, 2018
- Born in
- Ezhalai North
- Lived in
- Manipay
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஏழாலை வடக்கு ஊரங்குணையைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய் உடுவில் வீதியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட வீரசிங்கம் இரத்தினம் அவர்கள் 28-07-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வீரசிங்கம் பூதாத்தை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஆறுப்பிள்ளை பொன்னுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செல்வப்பாக்கியம்(பிள்ளைக்கண்டு) அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெயமணி, ஜெயமலர், தவம், ஜெயராஜா, மாலா, விஜயா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற கந்தையா, திருச்செல்வம், பிறேமராஜன், சிவநிதி, சின்ராஸ், அசோக் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற செல்வமணி அவர்களின் அன்பு மச்சானும்,
புலேந்திரன் அவர்களின் அன்புச் சகலனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 31-07-2018 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

