Aruthal

மரண அறிவித்தல்

Photo of Veerasingham Kopalu

In loving memory of

Veerasingham Kopalu

Age 79August 8, 1937 – January 24, 2017

Born in
Karaveddy
Lived in
Trincomalee, Canada

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். கரவெட்டி துன்னாலை தெற்கைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, கனடா Stouffville ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வீரசிங்கம் கோபாலு அவர்கள் 24-01-2017 செவ்வாய்கிழமை அன்று திருகோணமலையில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கோபாலு, சின்னம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், நடேசன்(ஓய்வுபெற்ற முன்னாள் பாடசாலை அதிபர்) சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பூமலர் அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

சுமதி, நந்தகோபால்(முன்னாள் ஆசிரியர்- சேனையூர் மத்திய கல்லூரி), குகதீபன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற தங்கம்மா, பரமேஸ்வரி, மங்களேஸ்வரி(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜெயபாலன், சறோஜினி, ஜெயராணி, ஜெயராஜா, ஜெயலட்சுமி, ஜெயதேவி, தேவன், விஜயலட்சுமி(லண்டன்), நந்தினி(டென்மார்க்), யோகினி, மதிவதனி(நோர்வே), நிர்மலா, வரதராஜன்(லண்டன்), பிறேமா, சாந்தினி, வாசவன், செந்தில்நாதன், பிரதீஸ், பிரியதர்சினி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்ற தேவசகாயம், சிவபாலன், முருகேசு, தம்பியைய்யா, மதியாபரணம்(சுவிஸ்), சபாநாயகம், தனிநாயகம், பிராபகரன், மணிவண்ணன், சச்சிதானந்தம், சிவாஜினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

வல்லிபுரம்(சிவா) அவர்களின் பாசமிகு சகலுனும்,

ராகவி, ஆர்த்திகா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

அற்சனா, ஆதவன், அபிஷன், அபிஷா, சஞ்சய் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.