மரண அறிவித்தல்

In loving memory of
Veginiya Flora Dorus
Age 83December 30, 1933 – May 10, 2017
- Born in
- Vavu Irampaikulam
- Lived in
- Colombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceவவுனியா இறம்பைக்குளத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு நாரகேன்பிட்டி அன்டர்சன் தொடர்மாடியை வசிப்பிடமாகவும், இறம்பைக்குளத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட வேர்ஜினியா புளோறா டோறஸ் அவர்கள் 10-05-2017 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை தேவநாயகம் மேரிறோஸ் கனகமணி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், மன்னாரைச் சேர்ந்த காலஞ்சென்ற கஸ்பாப்பிள்ளை டோறஸ், மேரி திரேசா நேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற யஸ்ரின் டோறஸ் அவர்களின் அன்பு மனைவியும்,
நிர்மலன்(ரீயூனியன்), நிசாந்தன்(கனடா), நில்காந்தன்(லண்டன்), யூடினி இரவீந்திரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
புஸ்பம் அந்தோனிப்பிள்ளை(ஓய்வுபெற்ற ஆசிரியை), அரியநாயகம்(மன்னார்), றெஜீனா பபா சவுந்திரநாயகம், இமல்டா சிவகுரு(ஓய்வுபெற்ற ரெலிகொம் உத்தியோகத்தர்), றாஜி இம்மானுவேல்(ஓய்வுபெற்ற ரெலிகொம் உத்தியோகத்தர்), வசந்தி ஜோசப்(ஆசிரியை- கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
வினித்தா, ரூபா, டெனி, ரவீந்திரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான ஜெயராணி கஸ்மீர், இந்திராணி மகாராஜா, ஜெரோம் டோறஸ் மற்றும் விஸ்தரின் டோறஸ், அன்ரன் டோறஸ், யோகராணி கென்றி, அருட்சகோ கிறிஸ்ரி டோறஸ், தேவராணி இரவிச்சந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஸ்ரெவான், ஜெசிக்கா, கெவின், ஒலிவியா, பிறாயன், நிக்கோள், யஸ்ரினா, ரிமோன், லியோ, யூலன், ஜெவின் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 13-05-2017 சனிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் இறம்பைக்குளம் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

