மரண அறிவித்தல்

In loving memory of
Velanaiyur Ponnanna
Age 79May 26, 1939 – July 26, 2018
- Born in
- Velanai East
- Lived in
- Billund
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வேலணை கிழக்கு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Billund ஐ வதிவிடமாகவும் கொண்ட வேலணையூர் பொன்னண்ணா அவர்கள் 26-07-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான திருத்தொண்டர் தில்லையம்பலம் செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தவமணிதேவி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
காலஞ்சென்ற சபாரத்தினம், அமிர்தலிங்கம்(பிரான்ஸ்), பாலச்சந்திரன்(கொழும்பு) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
கலைவாணி(லண்டன்), கமலவாணி(டென்மார்க்), கலைதாசன்(டென்மார்க்), கலைவேந்தன்(லண்டன்), ஸ்ரீவாணி(டென்மார்க்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அருளானந்தசிவலிங்கம்(லண்டன்), மனோகரன்(டென்மார்க்), கிருஸ்ணராணி(டென்மார்க்), நளாயினி(லண்டன்), சுதன்(டென்மார்க்) ஆகியோரின் அருமை மாமனாரும்,
காலஞ்சென்ற அருளம்மா, வீரலட்சுமி, விஜயலட்சுமி, காலஞ்சென்றவர்களான இரத்தினம், பராசக்தி, செல்வராசா, குமாரசாமி மற்றும் இராசமணி(பிரான்ஸ்), புவனேஸ்வரி(கனடா), கமலாம்பிகை(வேலணை), செல்லத்துரை(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜீவா- கோவிதா, ஜிவிரா- நிமலராஜ், சஞ்ஜீவ்- ஜனனி, ஜீவன், சஞ்சியா- ஏறிக், சஞ்சயன், அபிநயா, அஸ்மிலா, அனுநிதா, அஜிநயா, சயானா, அனிசன், அஸ்விதா, அசாந், ஓவியா ஆகியோரின் அன்புப் பேரனும்,
ஆதவி, தியா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
Fyrrevænget 311,
7190 Billund,
Denmark.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

