மரண அறிவித்தல்

In loving memory of
Velautham Balachandran
Age 92July 25, 1925 – March 29, 2018
- Born in
- Nallur
- Lived in
- Scarborough
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட வேலாயுதம் பாலச்சந்திரன் அவர்கள் 29-03-2018 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலாயுதம் பொன்னம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான கந்தையா விசாலாட்சி தம்பதிகளின் மருமகனும்,
சிவயோகம் அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
ராஜபவானி, ராஜகுலேந்திரன், ரோகினி, ஜெயேந்திரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவகுமார், சுசீலா, கிருஸ்ணதேவன், வாசுகி ஆகியோரின் அருமை மாமனாரும்,
ரவீந்திரன்(இலங்கை), பூவதி(கனடா), Dr.மகேந்திரன்(இலங்கை), மனோன்மணி(இலங்கை) ஆகியோரின் சகோதரரும்,
நவீன்-கேற்(Kate), வனஜா-கிறிஸ்(Chris), சிந்துஜா-ரமணா, லக்ஷன், தர்ஷன், ராம்(Josh), ஹரி(Kevin) ஆகியோரின் அன்புப் பாட்டனும்,
ஆரியா அவர்களின் ஆசைப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

