மரண அறிவித்தல்

In loving memory of
Velautham Ganeshamoorthi
Age 53October 11, 1962 – June 29, 2016
- Born in
- Cheddikulam
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceவவுனியா செட்டிக்குளத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட வேலாயுதம் கணேசமூர்த்தி அவர்கள் 29-06-2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வேலாயுதம், மகேஸ்வரி(கனடா) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பசுபதி, கண்ணம்மா(கனடா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
லலிதாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
தர்ஷகா, தர்மிளா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மங்களேஸ்வரி(கனடா), ரதீஸ்வரி(கனடா), ராஜேஸ்வரி(கனடா), கணேசபாலன்(பிரான்ஸ்), ஜெகதீஸ்வரி(லண்டன்), காலஞ்சென்ற கணேஸ்வரன், நிரஞ்சனி(கனடா), நிருத்திகா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
லோகேஸ்வரன் அவர்களின் அன்பு மாமனாரும்,
சண்முகலிங்கம்(இலங்கை), சண்முகலிங்கம்(கனடா), சிவகுமார்(கனடா), ஜசி(பிரான்ஸ்), ஆனந்தராசா(லண்டன்), சுதாகரன்(கனடா), கிருஷ்ணபாலன்(கனடா), ஞானாம்பாள்(பிரான்ஸ்) காலஞ்சென்ற சொர்ணலிங்கம், சண்முகலிங்கம்(கனடா), கமலாதேவி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சோமசுந்தரம், மகேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்பு சம்மந்தியும்,
நமசிவாயம்(பிரான்ஸ்), உலகநாயகி(கனடா), சண்முகநாதன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகலனும்,
லக்ஷனா அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
85 Ravenscroft Rd,
Ajax, Ontario L1T 1W6,
Canada.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

