மரண அறிவித்தல்

In loving memory of
Velautham Murugamoorthy
Age 41December 19, 1974 – September 10, 2016
- Born in
- Jaffna
- Lived in
- Vavuniya, Colombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா, கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வேலாயுதம் முருகமூர்த்தி அவர்கள் 10-09-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், வேலாயுதம், காலஞ்சென்ற அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தில்லையம்பலம், யோகநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கௌசலா அவர்களின் அன்புக் கணவரும்,
சானுஜன் அவர்களின் பாசமிகு தந்தையும்,
சிவாஜினி(சுவிஸ்), ரூபாஜினி(சுவிஸ்), கிருபாஜினி(கனடா), கணேசமூர்த்தி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அருந்தவராசா(இலங்கை), காலஞ்சென்ற பற்குணராசா, மகேந்திரராசா(இலங்கை), கேசவராசா(பிரான்ஸ்), குலேந்திரராசா(இலங்கை), கனகேந்திரராசா(இலங்கை), ஜெயராசா(இலங்கை), நாகராசா, சத்தியநாதன், முரளிதரன், வசந்தி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 14-09-2016 புதன்கிழமை அன்று பி.ப 2:00 மணிமுதல் 05:00 மணிவரை பொரளை ஜெயரட்ண V.I.P மலர்ச்சாலையில் நடைபெற்று பின்னர் பொதுமயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல- 98/1 2/1,
16வது ஒழுங்கை கல்லூரி வீதி,
கொட்டாஞ்சேனை,
கொழும்பு.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

