மரண அறிவித்தல்

In loving memory of
Velayutham Kamalam
Age 76July 10, 1940 – May 13, 2017
- Born in
- Pungudutivu 3rd Ward
- Lived in
- Lyss
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Lyss ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வேலாயுதம் கமலம் அவர்கள் 13-05-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், கந்தையா வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வேலாயுதம் அவர்களின் அன்பு மனைவியும்,
தர்மபாலன்(பிரான்ஸ்), தர்மநிதி(கிளி- சுவிஸ்), தர்மதேவி(லண்டன்), தர்மராசா(ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற நவமணி, சிவகங்கை, கண்ணையா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சற்குணம்(பிரான்ஸ்), காலஞ்சென்ற வரதராஜன்(சந்திரன்- சுவிஸ்), தனபாலசிங்கம்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற பொன்னம்பலம், செல்லம்மா, கண்ணம்மா, பொன்னம்மா, இரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தர்சா, தனுஜன், சந்திகா, சயந்தன், சதீஸ்தரன், யசோதை, யசிந்தா, தர்மினி, பவுல் சந்திரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்.
காவியா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

