Aruthal

மரண அறிவித்தல்

Photo of Velayutham Kandasamy

In loving memory of

Velayutham Kandasamy

Age 59June 26, 1957 – December 18, 2016

Born in
யாழ் அல்லிப்பளை
Lived in
Vidaththalpalai, Switzerland

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். அல்லிப்பளையைப் பிறப்பிடமாகவும், விடத்தற்பளை, சுவிஸ் Lausanne ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வேலாயுதம் கந்தசாமி அவர்கள் 18-12-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி, பொன்னம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற முருகேசு, மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

லோகாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,

கிரிஜா அவர்களின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான வனிதா, யூகராஜா, சிவபாலன், சிவகாமி(வரணி), மற்றும் யோகேஸ்வரி(கிளிநொச்சி) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

நிஷாந்தி, நிஷாந்தன், மயூரன், கோபிதா, கிருஷன், டயானிகா, லிதுர்சன், ஆரணி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தயாளினி, கௌதமி, கிருஷன், யாகுலன், சுகிர்தன் ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,

கோகுலவாணி, கோகுலதாஸ், சாயந்தா, பவானி, மயூரி, பூஜந்தன், சுரேன், சிந்து ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

லோகநாதன்(சங்கானை), லோகநாயகி(விடத்தற்பளை), லோகேஸ்வரி(லண்டன்), லோகராணி(சுவிஸ்), லோகமலர்(சுவிஸ்), லோகராஜினி(கனடா), காலஞ்சென்ற பேரம்பலம், ஸ்ரீ ராமராம்(வரணி), சிவநாதன்(கிளிநொச்சி), சந்திராதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜெயதேவி, காசிநாதர், சிவகுருநாதன், நாகேஸ்வரன், கந்தசாமி, சுபீதகுமார் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.