Aruthal

மரண அறிவித்தல்

Photo of Velayutham Parasakthi

In loving memory of

Velayutham Parasakthi

Age 82September 18, 1935 – November 18, 2017

Born in
Pungudutivu 2nd Ward
Lived in
Colombo Kotahena

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். புங்குடுதீவு பெருங்காடு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வதிவிடமாகவும் கொண்ட வேலாயுதம் பராசக்தி அவர்கள் 18-11-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சரவணமுத்து பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற வேலாயுதம் அவர்களின் அன்பு மனைவியும்,

புனிதவதி(கொழும்பு), பாக்கியலெட்சுமி(ஆசிரியை, ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற அருமைநாயகம் மற்றும் ஸ்ரீதரன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான அருளையா, யோகம்மா, நாகலிங்கம், கந்தையா, கிருஷ்ணபிள்ளை மற்றும் சற்குணம்(கனடா), கனகாம்பிகை(கனடா), பரிமளம், சண்முகவல்லி,புஸ்பவதி(கிளி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான நாகலிங்கம், சுப்பிரமணியம், தங்கம்மா, செல்லையா, கந்தையா, மீனாட்சி மற்றும் அருளையா(கனடா) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

கேமினி(CIMA,MBA, பிரித்தானியா), ஹரிசன், வித்யா(DISM, பிரித்தானியா), நிரஞ்சன்(MBA), சாமிளா(ஆசிரியை),கஜனன்(MSC, பிரித்தானியா), திபாகரன்(நெதர்லாந்து),நிவாசினி(மருத்துவபீடம்- வார்னா பல்கலைக்கழகம்), சிவகரன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

நிவித்ரா, ஜசிகன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 20-11-2017 திங்கட்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் நடைபெற்று
பின்னர் பொரளை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.