மரண அறிவித்தல்

In loving memory of
Velayutham Pathmanathan
Age 61March 2, 1955 – December 25, 2016
- Born in
- Point Pedro Puloly
- Lived in
- Vavuniya
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். பருத்தித்துறை புலோலியைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வதிவிடமாகவும் கொண்ட வேலாயுதம் பத்மநாதன் அவர்கள் 25-12-2016 அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலாயுதம் நல்லபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செல்வேந்திரராணி(ஓய்வுபெற்ற உதவி முகாமையாளர்- ஸ்ரீலங்கா ரெலிகொம்) அவர்களின் அன்புக் கணவரும்,
ஆகீஜினி(பொறியியலாளர்- ஸ்ரீலங்கா ரெலிகொம் கொழும்பு), காயத்திரி(வைத்தியர்- யாழ். போதனா வைத்தியசாலை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தவமணி, செல்வநாயகம்(கனடா), யோகேஸ்வரி, சிவமலர், காலஞ்சென்ற புஸ்பமலர், யோகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
விஜேந்திரராணி(அவுஸ்திரேலியா), மகேந்திரராசா, விமலேந்திரராணி(அவுஸ்திரேலியா), கமலநாதன்(கனடா), காலஞ்சென்ற இந்துமதி, விமலன்(கனடா) ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-12-2016 வியாழக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தட்சணா மருதங்குளம் மயானத்தில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:-
இல. 48/10,
ஆதிவிநாயகர் ஒழுங்கை,
குட்செட் வீதி,
வவுனியா.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

