மரண அறிவித்தல்

In loving memory of
Velayutham Theivanayaki
Age 77May 6, 1939 – June 10, 2016
- Born in
- Alaveddi
- Lived in
- Vadaliyadaippu
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அளவெட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், வடலியடைப்பு, அளவெட்டி மேற்கு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வேலாயுதம் தெய்வநாயகி அவர்கள் 10-06-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னப்பு ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இராசநாயகம் இரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
வேலாயுதம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற திவாகரன், பகீதரன்(பிரித்தானியா), யெனார்தன்(தாதிய உத்தியோகத்தர்- ஆதார வைத்தியசாலை, தெல்லிப்பழை), நாவலன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான உத்தமிப்பிள்ளை, அன்னம், சேனாதிராஜா, பாலசுப்பிரமணியம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
கிஷாந்தினி, வசந்தகுமாரி(ஆசிரியை- மாரீசன்கூடல் உரோமன் கத்தோலிக்கன் தமிழ்க்கலவன் பாடசாலை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கனகம், செல்லம், காலஞ்சென்றவர்களான அன்னம், ஜெகன்நாதன், மற்றும் மகேஸ்வரி, சரோஜினிதேவி, விக்கினேஸ்வரி, விக்கினேஸ்வரன், காசிநாதன், நடராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அஸ்மிதா, கவின், கரிஷன், தரணிகா, அஸ்விகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-06-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மல்லாகம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

