Aruthal

மரண அறிவித்தல்

பிறப்புFebruary 15, 1928
இறப்புFebruary 3, 2019
Photo of Velayutham Visaladchi

Velayutham Visaladchi

Age 90

Born in: Pungudutivu 6th WardLived in: Pungudutivu, Canada

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வேலாயுதம் விசாலாட்சி அவர்கள் 03-02-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற முத்தையா, தையல்முத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற அம்பலவாணர், தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற வேலாயுதம் அவர்களின் அன்பு மனைவியும்,

தற்பரானந்தன்(தற்பன்- ஜெர்மனி), சந்திரவதனா(வதனா- பிரான்ஸ்), ரஞ்சிதாதேவி(ரஞ்சி- ஜெர்மனி), பாலரதி(மணி- கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான பரராசசிங்கம், கனகம்மா மற்றும் குணகம்மா(கனடா), காலஞ்சென்ற சோமசுந்தரம், செல்லவதி(பிரான்ஸ்), பரமலிங்கம்(கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பாக்கியலெட்சுமி(பரிமளா- ஜெர்மனி), காலஞ்சென்ற ஜெகநாதன், பரமேஸ்வரன்(ஜெர்மனி), செல்வன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான செல்லம்மா கனகசபை, தர்மலிங்கம் சண்முகநாதன் மற்றும் தனலெட்சுமி(கனடா), தவமணிதேவி(கொழும்பு), காலஞ்சென்றவர்களான தில்லைவனம் பராசக்தி, பெரியதம்பி, சின்னதம்பி, முத்துத்தம்பி, சின்னம்மா, சிவபாக்கியம், தம்பு ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ரமேஸ், பவிதா, தயானா, திபோகரன்- சபிதா, கமலதீபன், ஜீவிதா, சுதாகரன்- இந்து, தர்சனன்- சாலினி, பிரசாத், அபிராஜ், அபிசனன்- அபிரங்கன், யுவாதிகா, லேகா, கஜாலினி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அனிஜா, அனுசா, அனோஸ், அபிரா, ஆதுஸ்யா, ஆறுசா, யதுசன், ஆஜிசா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Other notices

  1. 31st day · March 4, 201931ம் நாள் நினைவஞ்சலிRead notice →
  2. Anniversary · January 23, 20201ம் ஆண்டு நினைவஞ்சலிRead notice →
  3. Anniversary · January 12, 20212ம் ஆண்டு நினைவஞ்சலிRead notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.