மரண அறிவித்தல்

In loving memory of
Velayuthampillai Punniyamoorthy
Age 69April 18, 1949 – July 14, 2018
- Born in
- Vavuniya
- Lived in
- Mullaitivu
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceவவுனியாவைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு மணற்குடியிருப்பை வதிவிடமாகவும் கொண்ட வேலாயுதம்பிள்ளை புண்ணியமூர்த்தி அவர்கள் 14-07-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலாயுதம்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கனகரத்தினம் திரேசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நாகேஸ்வரி(புஸ்பம்) அவர்களின் அன்புக் கணவரும்,
முகுந்தன்(லண்டன்), முகலன்(அருள்நம்பி), மகிந்தன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சாந்தி, றமணி, சுலக்சனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சஸ்கியா, மேனுஷா, கனிஷா, துளசி, வேழினி, டிசானி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-07-2018 திங்கட்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் உண்ணாப்பிலவு இந்து சேமக்காலையில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி
மணற்குடியிருப்பு,
முல்லைத்தீவு.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

