மரண அறிவித்தல்

In loving memory of
Velayuthapillai Shanmuganathan
Age 86May 9, 1932 – August 26, 2018
- Born in
- Sanguveli
- Lived in
- Tellippalai, Tholpuram
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். உடுவில் சங்குவேலியைப் பிறப்பிடமாகவும், தெல்லிப்பழை வீமன்காமம், கந்தரோடை, தொல்புரம்(சிவபூமி வயோதிபர் இல்லம்) ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வேலாயுதபிள்ளை சண்முகநாதன் அவர்கள் 26-08-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலாயுதபிள்ளை நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், வீமன்காமத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
விஷ்ணுகாந்தன் அவர்களின் பாசமிகு தந்தையும்,
பிரியதர்சினி அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற திருநாவுக்கரசு, ஆனந்தசுந்தரம், நடேசமூர்த்தி, பாலசுப்பிரமணியம், காலஞ்சென்ற பவளரத்தினம், நாகபூசனி, நகுலேஸ்வரி, சிவகாமசுந்தரி, பராசக்தி, கெங்காதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜஸ்வீனா அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-08-2018 புதன்கிழமை அன்று மு.ப 10.30 மணியளவில் அவரது வீமன்காமம் இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொத்தியாலடி தெல்லிப்பழை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
K.K.S Road,
வீமன்காமம்,
தெல்லிப்பழை,
யாழ்ப்பாணம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

