மரண அறிவித்தல்

In loving memory of
Velayuthapillai Sunthambhal
Age 84July 1, 1932 – May 5, 2017
- Born in
- யாழ் உரும்பிராய் கிழக்கு
- Lived in
- யாழ் உரும்பிராய் கிழக்கு
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். உரும்பிராய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வேலாயுதபிள்ளை சுந்தராம்பாள் அவர்கள் 05-05-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, தெய்வானை தம்பதிகளின் அன்பு மகளும், திரு. திருமதி சின்னத்தம்பி(அரியாலை) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வேலாயுதபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
சந்திராதேவி, சந்திரமோகன், ஜெயக்குமார், சுரேஸ்குமார், உமாரஞ்சினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான லட்சுமி, கனகம்மா, சௌந்தரம், மற்றும் அப்பையா, அழகம்மா, சிவக்கொழுந்து ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சில்வெஸ்ரர், காலஞ்சென்ற மாலா, கோமளா, சசி, கண்ணதாசன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
கொலமிஸ், சங்கா, றேகன், சுபா, சுவர்ணராஜ், வினிஸ்ரன், கிருஷிகன், சங்கீர்த்தன், நேஜா, நிரோஷன், பிரவிந், அரவிந் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அனொஸ்கா, சாஜன், அனோஜன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-05-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோப்பாய் இளங்காடு மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

