4ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Velichor George
Age 82October 18, 1935 – July 29, 2018
- Born in
- Ilavalai
- Lived in
- Ilavalai, Mallakam, Germany
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். பெரியவிளானைப் பிறப்பிடமாகவும், மல்லாகம், வவுனியா, ஜெர்மனி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வெலிச்சோர் ஜோர்ஜ் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்போடும் பாசத்தோடும் அரவணைத்த
எங்கள் அன்புத் தந்தையே!
கண் முன்னே வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும்
எம் முன்னே உங்கள் முகம்
எந்நாளும் உயிர் வாழும்
மண் விட்டு மறைந்த நீங்கள்
விண்ணோக்கி சென்றாலும்
கண் விட்டு மறையாமல்
கன காலம் இருப்பீர்கள்.
காலங்கள் கடந்து சென்றாலும்
ஒவ்வொரு நொடிகளிலும்
இதயத்தின் துடிப்பைப் போல்
எங்கள் அருகில் நீங்கள் இருப்பதை
நாங்கள் உணருகின்றோம் அப்பா!
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

