Aruthal

மரண அறிவித்தல்

Photo of Velichor George

In loving memory of

Velichor George

Age 82October 18, 1935 – July 29, 2018

Born in
Ilavalai Periyavilan
Lived in
Mallakam, Vavuniya, Germany

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். பெரியவிளானைப் பிறப்பிடமாகவும், மல்லாகம், வவுனியா, ஜெர்மனி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வெலிச்சோர் ஜோர்ஜ் அவர்கள் 29-07-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வெலிச்சோர், பிலிப்பாள் தம்பதிகளின் அன்பு மகனும், சுப்பையா அன்னப்பழம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

றோஸ்மேரி அவர்களின் அன்புக் கணவரும்,

சாள்ஸ், கரோலின், ஸ்ரீசா, கரன், ஸ்ரெலா, அன்ரனி, யூடிற் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மல்லிகா, சகாயராசா, ஞானசேகரம், கார்லின், றமேஸ், பிரியா, பத்மன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

றாமா, டயானா, சியானா, றாசாத், சோபி, டினேஷ், டிலக்‌ஷன், டானியன், அரவிந், சாருஜன், ஐஸ்சு, லக்‌ஷி, அஸ்வின், கஸ்மிகா, சேரோன், நிதுஷ், அஜன், ஆர்த்திகா, அரிஷ், ஆதித் ஆகியோரின் அன்புப் பேரனும்,

றேகான், அக்‌ஷயா, அனிகா, அவினாஷ், ஆகாஷன், அக்‌ஷியா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.