நினைவஞ்சலி

In loving memory of
Velichor Thomas
Age 84July 17, 1925 – August 6, 2009
- Born in
- Vavu Neriyakulam
- Lived in
- Vavu Neriyakulam, Pungudutivu 6th Ward
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceVideo
வவுனியா நேரியகுளத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். புங்குடுதீவு 6 வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வெலிச்சோர் தோமாஸ் அவர்களின் 12ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பின் உறைவிடமாகவும்பாசத்தின் சிகரமாகவும்வாழ்ந்த எம் அன்புத் தெய்வமே
விழிமூடி எம்மை வழிகாட்டும் எங்கள்ஒளியான தந்தையே- ஓடி வருவீரோ
எம் நல்வாழ்வை காண நேரில் வருவீரோ!
வாழ்வை வென்றுவிட்டேன் என்றுவானகம் நீ சென்றுவிட்டாய்ஏங்கித் தவித்து இன்று12 ஆண்டு முடித்துவிட்டோம்!
நித்தமும் எங்கள் நினைவில் நின்று கொண்டுநிஜத்தில் இறைவனுடன் கலந்திட்ட உங்கள்ஆத்மா சாந்திபெற பிரார்த்திக்கின்றோம்..
— T. உதயன்(மகன் - சுவிஸ்)
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

