மரண அறிவித்தல்

In loving memory of
Velippillai Nadesu
Age 82September 14, 1935 – November 7, 2017
- Born in
- Thunnalai
- Lived in
- Thunnalai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கரவெட்டி துன்னாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை நடேசு அவர்கள் 07-11-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும்,
சிவகாமி கனகம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
சுசீலாதேவி, சுகுணவதி, கீதா, அனுஷியா, கணேசலிங்கம், முரளிதரன், பாமினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ராசம்மா, அன்னலக்சுமி, ரத்தினம், யோகநாதன், நல்லம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ராமலிங்கம், சிவநாதன், மகேஸ்வரி, லக்ஷ்மி, மதியாபரணம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கணேசமூர்த்தி, சிறிஸ்கந்தராஜா, ரவிசங்கர், சுதர்சினி, கமலநாதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
புஷ்பராணி, சிவபாக்கியம், சிவயோகம், பஞ்சலிங்கம், சிவநேசம், ராசலிங்கம், சிவமணி, சிறீதரன், சீலன், டினோஷா ஆகியோரின் அன்பு மாமாவும்,
நந்தினி, சுரேஸ், இந்துமதி, ரமேஸ், கலா, கௌரி, தீபா, துளசி, வித்யா, கௌசளா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
கௌதமன், கௌரிசங்கர், சுவீஷன், சாருஜன், சஹானா, அரீஷ், அரவிந்தன், சாவிதியன், சாருஜா, பவித்திரா, ஹம்ஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09-11-2017 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

