Aruthal

மரண அறிவித்தல்

Photo of Vellupillai Thanigasalam

In loving memory of

Vellupillai Thanigasalam

Age 65December 2, 1952 – January 2, 2018

Born in
Kodikamam
Lived in
Toronto

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். கொடிகாமம் பெரியநாவலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை தணிகாசலம் அவர்கள் 02-01-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், நிக்கிலஸ்பிள்ளை லூசியா தம்பதிகளின் மூத்த மருமகனும்,

பிலோமினா(பத்மினி) அவர்களின் அன்புக் கணவரும்,

துர்க்கா, உருத்திராரஜீவ், பிரதீப் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சிவஞானசுந்தரம், கனகநாயகம், சிவநாதன் மற்றும் மதியாபரணம்(குணம்), வள்ளிமுத்து, இராசவேல்(வேல்), அமிர்தலிங்கம்(லிங்கம்), யோகராசா(வசந்தன்), யோகமங்களம்(நிலா), யோகலட்சுமி(தேவி), திருப்பதி(பவானி), வளர்மதி(மதி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுதாகரன், பானுகா, மயூரியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காமாட்சி, ராஜேஸ்வரி, பொன்னம்மா, மகாலட்சுமி, நவரட்ணம், வளர்மதி, ரஞ்சி, வதனி, ஜெகன்,இதயன், புவனேந்திரன்(இந்திரன்), மோகன், வேதநாயகம், சந்திரன், சாந்தா, காந்தா, ரெஜினா, விமலநாயகம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சஜித், றிஷா, றியானா, கிசான் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.