Aruthal

மரண அறிவித்தல்

Photo of Velluppillai Rasiah

In loving memory of

Velluppillai Rasiah

December 24, 2016

Born in
Ezhalai North
Lived in
Singapore, Malaysia, Canada

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். ஏழாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், சிங்கப்பூர், மலேசியா, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை இராசையா அவர்கள் 24-12-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை பொன்னுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பொன்னுச்சாமி நாகம்மா(நாயகம்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,

கணேசலிங்கம்(றாதன்), சுந்தரலிங்கம்(ரஞ்சன்), இராதாகிருஷ்ணன்(றமணன்), இராஜ்மீரா(மீரா), மன்னன், கோபாலகிருஷ்ணன்(கண்ணன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

நல்லதம்பி, அன்னம்மா, சின்னத்துரை, இரத்தினம், தங்கம்மா, கதிரித்தம்பி, பூரணம், துரையப்பா, சின்னத்தங்கச்சி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

அம்பிகாதேவி, சந்திரரூபி(றோசா), சுகந்தி, விமலநாதன்(கனி), கல்பனாபென், கல்பனா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

ஆச்சிமுத்து, இளையதம்பி, நாகம்மா, பூரணம், இராசரத்தினம், துரைராசா, ஈஸ்வரதேவி, சிவமணிதேவி, விக்கினேஸ்வரமூர்த்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

செல்வராசா, மகாதேவன், ஈஸ்வரதேவி, கருணாதேவி, சந்திராதேவி, சித்திராதேவி, நாகேஸ்வரி, நகுலேஸ்வரி, அமிர்தலிங்கம், ஜெகதீஸ்வரி, தவமணி, சிவமணி, பத்மநாதன், பரஞ்சோதிநாதன், பேரின்பநாதன், அருணகிரிநாதன், ரஞ்சினிதேவி, மோகனராணி, சண்முகநாதன், இரவீந்திரநாதன் ஆகியோரின் பாசமிகு சிறிய தந்தையும்,

புவனேகபாகு, புவனேகஉமா, கஜநாயக்கபாகு, அச்சுதநாயக்கபாகு, கஜநாயக்கஉமா, குகநாயக்கபாகு, சோமநாயக்கபாகு, பூங்கோதை, பூங்கொடி ஆகியோரின் பாசமிகு தாய்மாமாவும்,

நவீன், றோசன், றோசல், இராகுலன், ஆதிரை, சமீரா, துவாரகன்(துஷி), சி்வாஞ்சலி, சங்கவை, சஞ்சீவ், கிருஷானா, ஜஸ்மினா, சுவேத்தா, கிஷான் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.