Aruthal

மரண அறிவித்தல்

Photo of Velmuruku Maryrani

In loving memory of

Velmuruku Maryrani

Age 82October 15, 1938 – February 25, 2021

Born in
Chankanai
Lived in
Colombo

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். சங்கானை சலேசியர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட வேல்முருகு மேரிராணி அவர்கள் 25-0-2021 அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், சங்கானையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான அந்தோனி அன்னம்மா தம்பதிகளின் அருமைப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான பொன்னர் இலச்சுமி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற வேல்முருகு(முன்னாள் பிரதமலிகிதர்- மானிப்பாய் பிரதேச சபை) அவர்களின் அருமை மனைவியும்,

வெண்மதி(சுவிஸ்), வளர்மதி(பிரான்ஸ்), மதுமதி(கொழும்பு), இந்துமதி(பிரான்ஸ்), நான்மதி(ஆசிரியை இரத்மலானை இந்துக்கல்லூரி) ஆகியோரின் அருமைத் தாயாரும்,

இதயகுமார்(சுவிஸ்), ஜெயதாசன்(பிரான்ஸ்), சிவநாதன்(கொழும்பு), அன்ரனி ரவீந்தின்(பிரான்ஸ்), சுரேஸ் மோகன்(வைத்தியர்- அரச போதனா வைத்தியசாலை களுபோவில) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான ஞானம்மா, வெரோனிக்கா, ஜார்ஜ், மகேஸ்வரி, எட்வர்ட் மற்றும் ஜோசப், ஆனந்தராஜா, மேரிமெட்டலின் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

கிஷாந்த், றசீந்த், நிரோன், டெறேன், ஆண்ரு, கெளதமன், பிருந்திலா, நீருஜன், றோமீனா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 26-02-2021 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கல்கிசை சேமக்காலையில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.