Aruthal

மரண அறிவித்தல்

Photo of Velupillai Arumugam

In loving memory of

Velupillai Arumugam

Age 74April 19, 1945 – October 15, 2019

Born in
Thellipalai
Lived in
Mathagal, Colombo, Australia

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை ஆறுமுகம் அவர்கள் 15-10-2019 செவ்வாய்க்கிழமை அன்று அவுஸ்திரேலியாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் சிரேஷ்டப் புத்திரரும், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

தனலட்சுமி(ஓய்வுபெற்ற ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,

Dr. ஷிரோணி(அவுஸ்திரேலியா), சுரேஸ்(அவுஸ்திரேலியா), சபேஸ்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

Dr. கோகுலன்(அவுஸ்திரேலியா), தக்‌ஷிலா(அவுஸ்திரேலியா), கமலினி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

செல்வரத்தினம்(கனடா), காலஞ்சென்ற லோகேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற செல்லையா அருளம்பலம்(மலேசியா) அவர்களின் அன்பு மருமகனும்,

அமீஷா, அஷ்வின், அக்‌ஷரா, மிதுஷா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

மனோரஞ்சிதம், நற்குணசிங்கம், பரமேஸ்வரி, காலஞ்சென்ற ஜெயலட்சுமி மற்றும் நாகராசா, மகேந்திரராசா, தனபாலசிங்கம் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

Other notices

  1. Remembrance · November 12, 2019நினைவஞ்சலிRead notice →
  2. Anniversary · October 1, 20201ம் ஆண்டு நினைவஞ்சலிRead notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.