Aruthal

மரண அறிவித்தல்

பிறப்புNovember 3, 1921
இறப்புMarch 14, 2019
Photo of Velupillai Chinniah

Velupillai Chinniah

Age 97

Born in
Karaveddy
Lived in
Chunnakam, Ezhalai, New Malden

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் ஏழாலை தெற்கு, லண்டன் New Malden ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை சின்னையா அவர்கள் 14-03-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு திருமதி வேலுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற சிவசோதி(ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற சுசிலா(லண்டன்) மற்றும் சுவர்னா(லண்டன்), சாந்தினி(லண்டன்), சோமாஸ்கந்தா(லண்டன்), சுமித்ரா(லண்டன்), சியாமளா(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பூமலர்(யாழ்ப்பாணம்), குணமணி(யாழ்ப்பாணம்), கந்தப்பு(யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

முருகதாஸ்(லண்டன்), தனபாலசிங்கம்(லண்டன்), ஜேசுதாசன்(லண்டன்), வாசுகி(லண்டன்), பிறேம்குமார்(லண்டன்), ரவிவர்மன்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.