Aruthal

1ம் ஆண்டு நினைவஞ்சலி

Photo of Velupillai Ganeshan

In loving memory of

Velupillai Ganeshan

Age 81October 15, 1938 – December 22, 2019

Born in
Karainagar Varivalavu
Lived in
Koddadi, Colombo Granpas

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். காரைநகர் வாரிவளவைப் பிறப்பிடமாகவும், கொட்டடி சிவன் பண்ணை வீதியை வசிப்பிடமாகவும், கொழும்பு கிராண்ட்பாஸ் ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த வேலுப்பிள்ளை கணேசன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பான பாசமான அப்பாவை இழந்து
ஆண்டு ஒன்று ஓடி மறைந்தது....
இன்று வரை துயரம் தொடர்கின்றது...
எண்ணற்ற தெய்வங்கள் வெவ்வேறு வடிவங்களில்,
வழிபட்டாலும் வாழ்க்கை வடிவமைப்பு மாறவில்லையே...
ஊர்போற்ற வாழ்ந்த நீங்கள் என்றும் எமக்காக
அன்னையை இழந்த செல்வங்களை ஏற்றத்துடன்
வாழவைத்து வாழ்க்கையை நகர்த்தி முடித்தீர்கள்.
எம் இதயத்தில் உங்களை சுமந்தபடி
நிறைவோடு குறைவின்றி வாழவைக்க
எங்கள் தெய்வத்தை மலர் துாவி பூஜித்து நிற்போம்
ஆண்டொன்று கடந்து விட்டாலும் உங்கள்
அன்பிற்கு இல்லை ஈடு இணை
ஓராண்டு காலமதில்
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனை பிரார்த்திக்கும்
உங்கள் பிரிவால் துயருறும்
குடும்பத்தினர்

— குடும்பத்தினர்

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.